தலச்சிறப்பு |
சிறிய கோயில், சுவாமி மேற்கு திசை நோக்கியும், அம்பிகை கிழக்கு திசை நோக்கியும் காட்சி தரும் அபூர்வ தலம். சுகர் முனிவர் வழிபட்ட கோயில்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயிலை அடுத்து குருக்கள் வீடு உள்ளதால் அவரை அணுகலாம். தொடர்புக்கு : 9442423919, 04146-216045. |